இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்…!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் அனைத்தும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று 173 பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025