கமல்ஹாசனின் அடுத்த கட்ட பிரச்சார விவரம் வெளியானது.!
கமல்ஹாசன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நாளை மறுநாள் முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மேற்கொள்ளயுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால் அரசியல் கட்சினர், தொகுதி பங்கீடு , கூட்டணி குறித்து ஒதுக்கி வருகின்றனர். அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. மற்ற கட்சியினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களின் 2கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 70 பேரும், 2-கட்ட பட்டியலில் 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 14-ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மேற்கொள்ளயுள்ளார்.