#BREAKING: தமாகா போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு..!

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி, தொகுதி, வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடப்பட்டது.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்பட்டாத நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- பட்டுக்கோட்டை,
- திரு.வி.க. நகர்,
- ஈரோடு கிழக்கு,
- லால்குடி,
- தூத்துக்குடி,
- கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025