மகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…!

Default Image

டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை  பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யுமாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இன்று உலகம் முழுவதும் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை  பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு பாதுகாப்பு வழங்கல் போன்ற பணிகளை பெண்களை மேற்கொண்டார்கள்.  இந்த போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 40 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்