#BREAKING :லலிதா ஜூவல்லிரியில் நடந்த ஐ.டி ரெய்டு.. சிக்கிய ரூ.1000 கோடி.!
லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராதரூ.1,000 கோடி வருமானத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர்.
லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான சென்னை, மும்பை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் கடந்த 4-ஆம் தேதி நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர். இந்த வருமான வரி சோதனையில் ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பழைய நகையை வாங்கி புதியதாக மாற்றும்போது சேதாரம் என்று பல கோடி ரூபாய் கணக்கில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.