கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான்…!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025