கவர்ச்சியின் தாக்கத்துக்கு மீண்டும் ஒரு நடிகை அடிக்ட் ..!
அனைத்து சினிமா நடிகைகள் பேஷன் என்ற பெயரில் செய்யாத அட்டகாசம் கிடையாது. மோசமாக உடை அணிந்து பேஷன் என்று கூறி அதற்கு போட்டோ ஷுட் எல்லாம் வேறு நடத்துகிறார்கள்.
அப்படி பாலிவுட் நாயகிகள் தான் அதிகம் செய்து வந்தார்கள், இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. அந்த வகையில் நடிகை அக்ஷாரா கௌடா கவர்ச்சியா ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அதில் ஒரு புகைப்படம் இதோ,