12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!

மே 3-ஆம் தேதி திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மறுநாளே தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதில், மே 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில் மே 3-ஆம் தேதி திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025