சிவா மனசுல சக்தி பட நடிகையா இது…? வைரலாகும் புகைப்படம்..!

நடிகை அனுயா பகவத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். அதனை தொடர்ந்து நாகரம் மருபக்கம், நண்பன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் 1 சீசன் தமிழில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு நடிகை அனுயா பகவத்திற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மிகவும் உடல் எடை அதிகரித்து அலே மாறிவிட்ட்டதால், புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை அனுயா பகவத் இது அலே மாறிட்டாங்க என்று கூறிவருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025