தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…!

Default Image

தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி  போடப்பட்டு வருகிற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், ஒரு கொரோனா தடுப்பூசி ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு கட்டணம் வசூலித்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செலவிநாயகம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today