2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்….!

ஆக்கபூர்வமான கோரிக்கையை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள், முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து, 2-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.
இதனால், பல இடங்களில் அரசு பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் பாதிப்புக்குளாகி உள்ளனர். ஆக்கபூர்வமான கோரிக்கையை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள், முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025