சென்னையில் மாஸ் காட்டிய சக்ரா… எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 5 நாட்களில் சென்னையில் மட்டும் 1.37 கோடி வசூல் செய்துள்ளது.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை மேலும் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறந்த கதையாக உருவாகியுள்ள இந்த படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் மொத்தமாக சென்னையில் இதுவரை எதனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம், 5 நாட்களில் சென்னையில் மட்டும் சக்ரா படம் 1.37 கோடி வசூல் செய்துள்ளது.
முதல் நாள் சென்னை – 31 லட்சம்
இரண்டாவது நாள் -33
மூன்றாவது நாள் – 34
நான்காவது நாள் – 22
ஐந்தாவது நாள் – 17
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025