‘வெற்றிவேல் வீரவேல்’ – பிரதமர் உரையாற்றுவதற்கு முன் முழக்கமிட்ட .தொண்டர்கள்..!

பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக எழுந்து வந்த போது, உரையாற்றுவதற்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக எழுந்து வந்த போது, உரையாற்றுவதற்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025