#BREAKING: 3 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பு..!

Default Image

25ம் தேதி முதல் 27-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் 25ம் தேதி முதல் 27-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், பிப்ரவரி 27-ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25-ஆம் தேதி சித்த வைத்திய சிவராஜ் சிவகுமர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம், பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கும் , உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்