#TNBudget2021Live: உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு – ஓ.பன்னீர்செல்வம்

Default Image

உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்  என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில்,உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE