மாற்றுத்திறனாளிகளுக்கு “RIGHTS” திட்டம் – துணை முதல்வர் அறிவிப்பு.!
ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கலலில் மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ திட்டம் அறிவிப்பு.
தமிழக அரசியல் நெருங்கி வருவதால், தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது, மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்திறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.