IPL 2018:138 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா அணி!பந்துவீச்சில் அசத்திய புவனேஷ்வர் குமார்!!

Default Image

இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க வீரராக உத்தப்பா மற்றும் லின் களம் இறங்கினார் .

கிறிஸ்லின் 49 ரன்களை எட்டிய நிலையில் அவுட் செய்யப்பட்டார்.அதற்கடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட் ஆனார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே, 139 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்