IPL 2018: வெளிச்சத்திற்கும் இருட்டிற்குமான பல பரீட்சை!வெல்ல போவது யார் ?

Default Image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:சஹா, தவான், வில்லியம்சன் (கேப்டன்), பண்டே,ஷாகிப், ஹூடா, பதன், குமார் , காண், கால் , ஸ்டான்லேக்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:கிரீஸ் லின், நரைன், உத்தப்பா, ரானா, கார்த்தி(கேப்டன்), கில், ரஸ்ஸல், ஜான்சன், மாவி, சாவ்லா , யாதவ்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்