மிரட்டலான சாதனை… 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற “வாத்தி கம்மிங்”…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விஜய் நடிப்பில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற “வாத்தி கம்மிங்” வீடியோ பாடல் வெளியான 20 நாட்களில் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு பாடல்கள் மற்றும் படத்தில் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருந்தது.
VaathiComingHits50MViews
இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் கடந்த 29 ஆம் தேதி வெளியானது. வெளியான 20 நாட்களில் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #VaathiComingHits50MViews என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!
December 27, 2024![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/tamil-live-news-5.webp)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!
December 27, 2024![Manmohan Singh rip](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Manmohan-Singh-rip.webp)
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
December 26, 2024![power outage News](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/power-outage-News.webp)