பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து…!

Default Image

தமிழக மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். தமது வாழ்த்தை அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்