இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம் அறிவிப்பு..!

இன்று பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி 10:30 அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை வரும் மோடி இன்று சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான 4-வது ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025