இன்றைய (08.02.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

ரிஷபம்

இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்துகொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளை விரைந்து செய்வீர்கள்.

மேஷம்

இன்று வாக்குவாதங்களில் வாய்ப்புள்ளதால் உரையாட தொடங்கும் முன் யோசித்து செயல்படுங்கள். உங்கள் பணிகளை துல்லியமாகவும் தரத்துடன் மேற்கொள்ளவேண்டும்.

மிதுனம்

இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

கடகம்

இன்று சில பதட்டமான நிலை காணப்படும். மூளைக்கு சிறிது ஓய்வு கொடுப்பதன் மூலம் சிறந்த முடிவை எடுக்க இயலும். பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்படலாம்.

சிம்மம்

இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். தேவையற்ற கவலைகள் வருத்தத்தை அளிக்கும். அத்தகைய உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு சாதகமான நாளாகும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். உங்கள் பணிக்கு பாராட்டு பெறுவீர்கள்.

துலாம்

ஆன்மிக விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனுபவ அறிவு நல்ல ஆறுதலளிக்கும். இன்று பணியிட சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது.

விருச்சிகம்

இன்று சற்று மந்தமான நாளாக காணப்படும். பதட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு இடம் கொடுக்காதீர்கள். உங்கள் பணிகளை திறம்பட ஆற்றும் ஸ்திரத்தன்மை காணப்படாது.

தனுசு

இன்று சில சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது. பாதுகாப்பின்மை காணப்படும். ஆன்மிக ஈடுபாடு வெற்றியை கொடுக்கும். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளுங்கள்.

மகரம்

இன்று ஆக்கபூர்வமான நாள். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமான பலன்களை கொடுக்கும். இதனால் உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள்.

கும்பம்

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக காணப்படும். முயற்சிகள் எளிதாக இருக்கும். அதிக பணவரவு காணப்படு.

மீனம்

உங்கள் நலத்திற்காக இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பணியிடத்தில் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்