பிறந்தநாளன்று புரோபோஸ் செய்த காதலன் .! உடனே ஓகே சொன்ன பிகில் பட நடிகை.! லவ் ஓகே ஆயிடுச்சு போல.!

Default Image

ரெபா மோனிகா ஜான் தனது பிறந்தநாளன்று தனக்கு புரோபோஸ் செய்த நீண்ட கால நண்பருக்கு ஓகே கூறி விரைவில் திருமணமாக உள்ளார்.

மலையாள படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான் . தமிழில் இவருக்கு விஜய்யின் பிகில் திரைப்படம் தான் புகழை தேடி கொடுத்தது என்று கூறலாம் . நேற்று இவரது பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் இவருக்கு ரசிகர்களும்,சமூக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .

reba john

இந்த நிலையில் இவரது பிறந்தநாளுக்கான பார்ட்டி இரவு நடைபெற்றுள்ளது.அதில் அவரது நீண்ட கால நண்பரான ஜோமோன் ரெபாவிற்கு புரோபோஸ் செய்ய அவரும் உடனே ஓகே கூறியுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது . இதுகுறித்து ஜோமோன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது,தான் ரொபாவை லாக்டவுன் காரணமாக ஆறு மாதங்களாக சந்திக்க இயலாமல் போனது என்றும்,எனவே சந்தித்த உடன் புரோபோஸ் செய்ய முடிவு செய்தததாகவும் கூறியுள்ளார்.

rebajohn

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session