கனடாவில் பார்வையாளர்கள் அதிர்ச்சி …!சுனாமி பேரலை போல் இறங்கி வந்த மேகம்….!வீடியோ
பார்வையாளர்களை கனடாவில் ஏற்பட்ட சுனாமி பேரலை போல் மேகம் இறங்கி வந்த வீடியோ காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனடாவின் லெவிட் ((Leavitt)) மாகாணத்தில் உள்ள ஆல்பர்ட்டா ((Alberta)) என்ற இடத்தில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது சிறிய அளவிலான மேகக்கூட்டம் தரையில் இறங்கி வந்தது.
சிறிது நேரத்தில் பெரு மேகங்கள் திரண்டு சுனாமி பேரலை போல் தரைப்பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்தன. இதனை சயானா ஆல்சன் ((Shayana Oslen)) என்பவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
https://youtu.be/Y6N3b4B80zw