பட்ஜெட் எதிரொலி : உச்சத்தில் பங்குச்சந்தை…!

பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகி வருகிற நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
2021 – 22 ஆம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகி வருகிற நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி, மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
அதன்படி, சென்செக்ஸ் 872.17 புள்ளிகள் அதிகரித்து, 47,157,94 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 241.50 புள்ளிகள் அதிகரித்து 13,876,10 ஆகவும் உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025