இன்றைய (31.01.2021) நாளின் ராசி பலன்கள்…!
ரிஷபம்
இன்று பயணங்கள் ஏற்படலாம். இன்று செயல்களை கவனமாக கையாள வேண்டும். இன்று பயணங்கள் அதிகமாக காணப்படும்.
மேஷம்
இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
உங்கள் பணிகளை எளிதாக செய்வீர்கள். இன்று நன்மைகள் ஏற்படும். இன்று ஆற்றல்களை நீங்கள் உணரும் நாள். உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும்.
கடகம்
புத்திசாலித்தனத்துடன் செயல்களை செய்யவேண்டு.ம் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்
இன்று நீங்கள் ஆன்மீக ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்கள் பணிகளை ஆற்றுவதில் தடைகள் காணப்படும்.
கன்னி
இன்று சில தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சுமூகமான பலன்கள் கிடைக்க சிறப்புடன் திட்டமிட வேண்டும்.
துலாம்
இன்று சிறந்த நாளாக காணப்படும். உங்கள் செயலில் வளர்ச்சியும், வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று சிறப்பான வெற்றி காணப்படும். உங்களிடம் காணப்படும் வெற்றி காரணமாக நீங்கள் உச்சத்திற்கு செல்வீர்கள். உங்கள் பணிகளை செய்யும்போது அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
தனுசு
ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழகவேண்டும்.
மகரம்
உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விருப்பத்தை அடைவதில் தடை ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
மீனம்
ஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்த பின், உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முயற்சிகளின் மூலமாக விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.