கூலிங் கிளாஸூடன் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி .!
நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.