தமிழகத்தில் அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

Default Image

தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக அரசு மருத்துவமனையில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay