தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்கள் 5 நிமிடம் நிற்க அனுமதி.!

மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறு தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை அனுப்ப ஏதுவாக முக்கிய ரயில் நிலையங்களில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- செங்கோட்டை – சென்னை மற்றும் தூத்துக்குடி – மைசூர் ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
- செங்கோட்டை – சென்னை சிலம்பு விரைவு ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
- தூத்துக்குடி – சென்னை செல்லும் முத்துநகர் சிறப்பு ரயில் சாத்தூர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
- கொல்லம் – சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
- பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025