இன்றைய (27.01.2021) நாளின் ராசி பலன்கள்!
ரிஷபம்
இன்றைய தினம் அமைதியான தினமாக நீங்கள் நம்பிக்கை, தைரியம், மன உறுதியும் உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் பணிகள் கடினமானதாக இருக்கும்.
மேஷம்
இன்றைய நாளில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீக செயலில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்றைய நாளில் நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். சிறந்த பலன்களை பெற உங்கள் செயல்களை திட்டமிட வேண்டும். திறமையுடன் பணியாற்ற திட்டமிடுதல் அவசியம்.
கடகம்
இன்றைய நாளில் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினமானதாகும். உங்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
சிம்மம்
இன்றைய நாளில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், நாளை சிறந்ததாக்கி கொள்ளலாம். உங்கள் துணை இடத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்துவீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கான லட்சியத்தை அமைத்துக் கொண்டு, அதனை அடைய முயற்சி செய்வீர்கள். முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.
துலாம்
ஆன்மிக செயல்பாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். பணிகளை திறமையாக ஆற்றுவதில் ஸ்திரத்தன்மை இருக்காது.
விருச்சிகம்
இன்றைய நாளல் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காமல், அமைதியாக இருப்பது நல்லது.
தனுசு
உங்கள் உறுதியின் மூலம் சிறந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் நம்பிக்கையின் காரணமாக வெற்றி உங்கள் கதவை தட்டும்.
மகரம்
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் பணிகளில் தவறு செய்வீர்கள்.
கும்பம்
இன்றைய நாளில் நீங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தேவையற்ற கவலைகளை விட்டு விட வேண்டும். உங்கள் பணிகளை தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
நீங்கள் இன்று வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். உங்கள் செயல்களை உணர்ச்சிவசப்படாமல் யதார்த்தமாக செயல்படுங்கள். முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.