திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் சூர்யா அவர்கள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தமிழில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் சூர்யா அவர்கள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இவர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.