ஒடிசாவில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்பு.!

ஒடிசா கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டது.
ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஜே.சி.பி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் நேற்று மீட்கப்பட்டது. ஒரு நீர்த்தேக்க தளத்தில் அழகுபடுத்தும் பணியின் போது அவை கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட முதல் மலைப்பாம்பு ஜே.சி.பி இயந்திரத்தின் மேல் இருந்ததால் எளிதாக மீட்கப்பட்டது. இருப்பினும், இயந்திரத்தின் உள்ளே இருந்த இரண்டாவது மீட்க நான்கு மணி நேரம் ஆனது என வனத்துறையினர் தெறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025