காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்…!
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால், கடைமடைப் பகுதியான காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் நடைபெற்ற அரசு விழாவில் காவல்துறையினருக்கு வாகனங்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருப்பதாக கண்கட்டி வித்தை செய்வதாகவும் விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.