துயர சம்பவம்..! மகாராஷ்டிரா பண்டாரா மருத்துவமணையில் தீயில் கருகிய 10 பிஞ்சு குழந்தைகள்
மகாராஷ்டிராவின் பண்டாராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து குழந்தைகள் பலி.
அதிகாலை 2 மணிக்கு பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் (எஸ்.என்.சி.யு) இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த கோரவிபத்திலிருந்து ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக, ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை பற்றிய விரிவாக்கம் தொடரும் …
Ten children died in a fire that broke out at Sick Newborn Care Unit (SNCU) of Bhandara District General Hospital at 2 am today. Seven children were rescued from the unit: Pramod Khandate, Civil Surgeon, Bhandara, Maharashtra pic.twitter.com/bTokrNQ28t
— ANI (@ANI) January 9, 2021