“முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” மாஸ்டரின் மாஸ் டையலாக் வெளியானது..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகவுள்ளது என மாஸ்டர் படக்குழு அறிவித்தது.
நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. சமீபத்தில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானபோது அதில், விஜயின் டையலாக் எதுவும் இல்லை என ரசிகர்கள் கூறிவந்த நிலையில், இன்று மாஸ்டர் படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.
அதில், “இதுக்கு முன்னாடி இங்க வந்தவன் எல்லாம் உயிர் பயத்துல ஓடிப்போயிருக்காமல், ஆனா என் கதையே வேற.. முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” என்ற வசனத்தை விஜய் பேசுவது இடம்பெற்றுள்ளது.
Mudinjaa thoda solraa paapom! ????
Vaathi’s voice is finally here.
Happy ah nanba? ????#Master #MasterPromo2@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @MalavikaM_ @anirudhofficial @imKBRshanthnu @andrea_jeremiah @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/yiMyEHZujj— XB Film Creators (@XBFilmCreators) January 6, 2021