ஜனவரி 8 முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை..!
ஜனவரி 8 முதல் 30-ஆம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் அந்நாட்டுக்கான விமான சேவையை இந்தியா நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்து.