அப்போ ரியோ தான் இந்த போட்டியின் வெற்றியாளரா!

டிக்கெட்டு டூ ஃபினாலே டாஸ்கில் இன்று ஐந்தாவதாக கொடுக்கப்பட்டுள்ள வளையத்தில் பந்து சுற்றும் டாஸ்கில் ரியோ தான் வெற்றி பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது வீட்டில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் முடிவடைய போகும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளரை இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுப்பார்கள்.
ஐந்த வாரம் முழுவதும் நடைபெறக்கூடிய போட்டிகளில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்கள். இந்நிலையில் இதுவரை நான்கு டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவதாக இன்று வளையத்திற்குள் பந்தை வைத்து சுற்றும் டாஸ்க் நடைபெறுகிறது. இறுதிவரை வளையத்தில் பந்தை வைத்து சுற்றி கொண்டே இருக்கக்கூடிய போட்டியாளர் தான் வெற்றியாளர். அதன் படி ரியோ தான் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025