விழிப்புணர்வு காலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த கபீர் சிங் பட நடிகை!

Default Image

2021 ஆம் ஆண்டின் உடல் குறித்தவிழிப்புணர்வு காலண்டர் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த மராத்திய பட நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மராத்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வனிதா கராத். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் அவர்களின் படத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்திருந்தார். வீட்டில் வேலை செய்யும் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிய இவர், தற்போது சமூக வலைதளவலைதள பக்கத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளார். அதற்கு காரணம் அவர் ஒரு காலண்டருக்காக கொடுத்துள்ள போஸ் தான் காரணம்.

புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை எதுவும் அணியாமல் போட்டோ ஷூட் நடத்தி இதுகுறித்த புகைப்படத்தையும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் அந்த புகைப்படத்தின் கீழ், நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் எனவும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் எனவும் அந்த போஸ்டுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

A post shared by @vanitakharat19

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்