தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு…!சென்னை  வானிலை ஆய்வு  மையம் …!

Default Image

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று  சென்னை  வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  குமரி முதல் தெற்கு கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது . வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு என்றும்  சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்