ஆஜீத் சின்ன பையன், அவனுக்கு யாரும் அறிவுரை சொல்யிருக்கலாம்!
ஆஜித்துக்கு யாரேனும் தெளிவான அறிவுரை கொடுத்திருக்கலாம் என தோன்றுவதாக பிரீஸ் தாசுக்குக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அவரது அம்மா கூறுகிறார்கள்.
பிரீஸ் டாஸ்கு தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே சிவானி, பாலாஜி, ரம்யா, ரியோ ஆகியோரின் குடும்பத்தினர் வந்து சென்றுள்ள நிலையில், இன்று கேபி மற்றும் ஆஜித்தின் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார்கள்.
தற்பொழுது குடும்பத்தில் இருந்து அவரது தாயும் அவருடன் இன்னொருவரும் வந்துள்ளார். இந்நிலையில் ஆஜித் ஒழுங்காக பேசவே இல்லை என கூறும் அவரது தாய், யாரேனும் அவனுக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம் அவன் சின்ன பையன் அல்லவா என கூறுகிறார். அதற்க்கு ஆரி அதுதான் வாயை அடைத்து விட்டார்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram