இன்றைய தங்கம் விலை நிலவரம்…!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 37,800-க்கு விற்பனை. கிராமிற்கு ரூ. 7 உயர்ந்து ரூ.4,725க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 37,800-க்கு விற்பனை. கிராமிற்கு ரூ. 7 உயர்ந்து ரூ.4,725க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025