இன்றைய நாள் எப்படி இருக்கு?? (21/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்: உங்கள் இலக்குகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
மிதுனம்: இன்று நீங்கள் பொறுமையாக கையாள வேண்டிய சூழ்நிலை உள்ளது. உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
கடகம்: உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் இன்றைய சவால்களை சமாளிக்க வேண்டும். உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.
சிம்மம்: இன்று உங்களின் உற்சாகமான மனநிலை காரணமாக முன்னேற்றகரமான பலன்களைக் காண்பீர்கள். வெற்றி அடைய கடினமாக போராடுவீர்கள்.
கன்னி: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண இது உங்களுக்கு சாதகமான நேரம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.
துலாம்: நீங்கள் வெற்றி காண்பதற்கு சாதகமான நாள். அனைத்திலும் சிறப்பான பலன்கள் காணலாம்.
விருச்சகம்: இன்று சில சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்ட மீறி காணப்படும். இந்த சூழ்நிலைகளை திறமையாகக் கையாள உறுதி தேவை.
தனுசு: இன்று லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருப்தி நிலவும் நாள். சுய முயற்சிகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும்.
மகரம்: இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதும் அமைதியான போக்கும் மனதில் உள்ள அமைதியின்மை உணர்வை சமாளிக்க உதவும்.
கும்பம்: இன்று புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்கள் நலனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மீனம்: இன்று உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். உங்களின் உறுதியான போக்கின் மூலம் இதனை நீங்கள் சமாளித்து வெற்றி காணலாம்.