இன்றைய நாள் எப்படி இருக்கு?? (20/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: இன்று சிறப்பான வாய்ப்பு காணப்படும். மனதில் இருக்கும் தெளிவு காரணமாக சரியான முடிவை எடுப்பீர்கள்.
ரிஷபம்: இன்று சீரான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் காரணமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்: உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
கடகம்: இன்று சவாலான சூழ்நிலை காணப்படும். இதனால் சமநிலை இழப்பீர்கள்.
சிம்மம்: இன்று உங்கள் ஆர்வம் மேம்படும் வகையில் சூழ்நிலை காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
கன்னி: இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும்.முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.
துலாம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. பிரார்தனை மற்றும் இறை வழிபாடு ஆறுதல் தரும்.
விருச்சகம்: இன்று இறைவழிபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
தனுசு: இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். உங்கள் இலக்குகள் நிறைவேறும்.
மகரம்: இன்று விரும்பும் பலன்களை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்று அனுகூலமான நாளாக இருக்காது.
கும்பம்: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காமல் போகலாம். முக்கிய முடிவுகள் எடுப்பது சிறந்ததல்ல.
மீனம்: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. நன்மையான பலன்கள் காண அனுசரித்து நடக்க வேண்டும்.