காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும் …!திருமாவளவன்….
விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அரியலூரில் காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2-வது குழு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், காவிரியில் தமிழகம் கேட்ட அளவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.