ஆமா நானும் ரஜினியை காதலித்தேன் …!அதுவும் வெறித்தனமா காதலித்தேன் …!ஓபன் டாக் தமிழிசை …..
பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இருந்தாலும், சிலரை நம்மால் மறக்க முடியாது, அப்படி ஒருவர் தான் அவர். ஆம் தமிழ் நாட்டில் பாஜக -வின் தலைவராக இருப்பவர் தான் தமிழிசை. இவர் எவ்வளவு உறுதியாக, இறுக்கமாக பேசினாலும் பலரும் இவரை கிண்டல் செய்வார்கள். இவர் மருத்துவத்திற்கு படித்தவர் என்பதை அவ்வப்போது பேசும்போது கூறுவார்.
இந்த நிலையில் இவர் மருத்துவம் படிக்கும்போது ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார்.
அப்போது ரஜினியை வெறித்தனமாக காதல் செய்ததாகவும், இன்றும் தான் ரஜினியை காதலிப்பதாகவும் கூறிஉள்ளார். இது பலரும் இவரை கிண்டல் செய்ய காரணமாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.