பத்மாவத் படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது அறிவிப்பு …!

Default Image

பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பத்மாவத் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு என பெரியளவில் பெண் ரசிகைகள் உள்ளனர்.

Image result for padmavati ranveer singh

இந்நிலையில்  நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது அறிவித்துள்ளது.  பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு கவுரவித்துள்ளது.  ரன்வீர் சிங்குக்கு விருதை கடிதம் மூலம் அறிவித்தது தேர்வுக்குழு.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்