IPL 2018: ராஜஸ்தான் அணி திணறல் …!ரஹானே,ஸ்டோக்ஸ் சரியாக விளையாடாமல் நடையைகட்டினர் …!
11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர்.
இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48 ரன்கள் அடித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,ஸ்டான்லகே,சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம் :ரகானே (கேப்டன்),சஞ்சு சம்சன் ,பென் ஸ்டோகேஸ்,ராகுல் திரிபாதி,ஜோஷ் பட்லர்,கே.கவுதம்,கோபால்,குல்கர்னி,உணட்கட்,லாக்ஹ்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.