அந்த முகமூடி நடிகையா இவங்க ?மீண்டும் பிகினியில் ஆலற விடும் ஹெட்டு நடிகை ….!

Default Image

பூஜா ஹெட்ஜ் தமிழில் மூகமூடி படம் மூலம் அறிமுகமானவர் தான். மொத்தமாகவே சில படங்கள் மட்டுமே நடித்த இவர், தமிழில் ஒரே ஒரு படம் தான் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தான் அதிக படம் நடித்துள்ளார். மிஸ் இந்தியா பட்டம் வாங்க முயற்சி செய்த இவருக்கு தோல்வி தான் கிடைத்தது.

ஆனால் மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இன்றைய சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சில புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகவே இருக்கிறது. பிரபலங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அவர்களின் சமூகவலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.

அந்த புகைப்படங்களை பார்க்கும் அவர்களது ரசிகர்கள் பதிவிட்ட புகைப்படங்களுக்கு கமெண்ட் மூலம் கருத்து தெரிவித்து வருவார்கள். அவ்வப்போது இவரும் அப்படியான புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ஒரு ஆங்கில நாளிதழிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று போட்டோ ஷூட் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்