இன்றைய நாள் எப்படி இருக்கு?? (11/12/2020) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இது ஏற்ற நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் மன நிலையில் இருப்பீர்கள்.
ரிஷபம்: இன்று மிகவும் அனுகூலமான நாள். உங்களின் உற்சாகமான போக்கினால் இன்று வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: இன்று ஆக்கப்பூர்வமான நாளாக அமையாது. சிறிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கடகம்: இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி காண விழிப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டும்.
சிம்மம்: இன்று உங்களிடம் நம்பிக்கை நிறைந்திருக்கும். முடிவெடுக்க உங்கள் மனநிலை சமநிலையில் இருக்கும்.
கன்னி: இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிட்டாது. இன்று சரியான முடிவெடுக்க மனதில் தெளிவாக இருக்கவேண்டும்.
துலாம்: இன்று மனதில் தெளிவு ஏற்பட நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
விருச்சகம்: இன்று தியானம் அல்லது ஆன்மீக செயல்களுக்கு நேரம் ஒதுக்க முயன்றால் பலன் கிடைக்கும்.
தனுசு: இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக மூலம் உங்கள் முன் இருக்கும் சவாலான சூழ்நிலையை கையாண்டு ஆறுதல் பெருவீர்கள்.
மகரம்: இன்று நீங்கள் உங்கள் செயல்களை சுமூகமாக ஆற்ற வேண்டும்.
கும்பம்: இன்று சற்றே அனுகூலம் குறைந்து காணப்படும். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
மீனம்: இன்று பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொள்ளவேண்டாம்.