ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்த தனியார் நிறுவனம் ,புகார் அளித்த எஸ்.பி.ஐ

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (கடன் வாங்கிய நிறுவனம்) மீது ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்துள்ளதாக ,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய புலனாய்வுத் துறை, வெள்ளிக்கிழமை டெல்லியில் மூன்று இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியது.
இந்நிறுவனம் செய்த மோசடியால் எஸ்பிஐ மற்றும் பிற கூட்டமைப்பு வங்கிகளுக்கு ரூ .1800.72 கோடி (தோராயமாக) இழப்பு என்று கூறப்படுகிறது.லஜ்பத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர், உத்தரவாததாரர், அரசு ஊழியர்கள் மற்றும் சில நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025